உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாளை (டிச.29) மின்தடை ----- (காலை 9 :00 மணி முதல் 4:00 மணி வரை

 நாளை (டிச.29) மின்தடை ----- (காலை 9 :00 மணி முதல் 4:00 மணி வரை

அருப்புக்கோட்டை மின் வாரிய செயற்பொறியாளர் அறவிப்பு: புளியம்பட்டி, பொட்டல்பட்டி, காந்தி மைதானம், புதிய பஸ் ஸ்டாண்ட், மணி நகரம், பிள்ளையார் கோயில் பகுதி, மதுரை ரோடு, செவல் கண்மாய், கட்ட கஞ்சம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு, ராமசாமிபுரம், சௌடாம்பிகா இன்ஜினியரிங் காலேஜ், பெத்தம்மாள் நகர், ஆத்திப்பட்டி, ஜெயராம் நகர், செம்பட்டி. புலியூரான், சுக்கிலநத்தம், ஆமணக்கு நத்தம், வெள்ளையாபுரம், குருந்தமடம். சேது ராஜபுரம், செட்டிகுறிச்சி, மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, தேவா டெக்ஸ், சாய்பாபா கோவில், மீனாம்பிகை நகர், வசந்தம் நகர், எஸ்.பி.கே., பள்ளி, கல்லூரி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, திருச்சுழி ரோடு, ராமலிங்காமில், பாலையம்பட்டி, திருக்குமரன் நகர், வேல்முருகன் நகர், சிலோன் காலனி, தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி பகுதிகள், பந்தல்குடி மின் தடை செய்யப்படுகிறது. காலை 9:00 - மாலை 5:00 மணி l பெரியவள்ளிக்குளம், புதுப்பட்டி, பாலவநத்தம் ஒரு பகுதி, கடம்பங்குளம், சென்னல்குடி, அரசகுடும்பன்பட்டி, ரோசல்பட்டி, ஓடைப்பட்டி, கஸ்துாரிபாய் ரோடு, குமாரபுரம், மல்லாங்கிணர் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், ஆர்.எஸ்.நகர், காமராஜர் பைபாஸ் ரோடு, கால்நடை மருத்துவமனை ரோடு, அய்யாகோவில் பகுதி, காந்தி நகர், அம்பேத்கர் நகர், மீனாட்சி நகர், ஜக்கம்மாள்புரம், திடீர் நகர். l ஆமத்துார், ஜி.என்.பட்டி, மூளிப்பட்டி, நாட்டார்மங்கலம், காரிசேரி, சேர்வைக்காரன்பட்டி, மத்தியசேனை, செவலுார், புதுக்கோட்டை, சித்தமநாயக்கன்பட்டி, வெள்ளுர், கவுண்டம்பட்டி. l தினமலர் நகர், வேலுச்சாமி நகர், மேற்கு ரத வீதி, முத்துராமலிங்கநகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, குல்லுார்சந்தை, பெரியவள்ளிக்குளம், ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ.,நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்துார், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, ஆத்துமேடு, பாண்டியன் நகர் முத்தால் நகரின் ஒரு பகுதி, சத்தியசாயி நகர். காலை 9:00 - மதியம் 2:00 மணி l துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர் முக்கு ரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதுார், மலைப்பட்டி, நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி மில் குவாட்டர்ஸ், ஒண்டிப்புலிநாயக்கனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை