மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் பாவாலி ஊராட்சியில் 12 வது வார்டின் ரோஜா நகரில் குடியிருப்போர் நல்ல ரோடு, முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என நேற்று இரவு 7:00 மணிக்கு டி.டி.கே., ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago