உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

இன்ஜின் கோளாறால் ரயில் தாமதம்

விருதுநகர்: இன்று அதிகாலை 3:30 மணிக்கு விருதுநகர் வர வேண்டிய கொல்லம்- மதுரை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக காலை 06:30 மணிக்கு வந்து சேர்ந்தது. மேற்கொண்டு இன்ஜின் இயங்காததால் அந்த ரயில் விருதுநகரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மதுரையிலிருந்து இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் இதர ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை