மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலையில் மிராக்கிள் மனநல, மறுவாழ்வு மையம் துவக்க விழா நடந்தது. டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், மிராக்கிள் கல்லுாரி ஸ்தாபகர் மனோஜ் குழிகாலா, மாணவர்கள் பங்கேற்றனர்.
16-Aug-2025