உள்ளூர் செய்திகள்

 பைக்கில் பாம்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே நாடாகுளத்தை சேர்ந்தவர் முனியசாமி பாண்டியன்,இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தனது பைக்கை திருச்சுழி பஜாரில் நிறுத்தி விட்டு, வீட்டு பொருட்கள் வாங்கிய பின், பைக்கில் கிளம்பிய போது, பாம்பு இருப்பதை பார்த்து பதறி இறங்கி னார். திருச்சுழி தீயணைப்பு துறையினர் 2 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பை பிடித்து காட்டு பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ