மேலும் செய்திகள்
தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
20-Apr-2025
திருச்சுழி: திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் 4 வயது உள்ள புள்ளிமான் தண்ணீர் தேடி வந்ததில், வழி தவறி அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கியது. தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வலையின் கயிறுகளை அறுத்து புள்ளி மானை மீட்டு, வனக்காப்பாளர் ராஜேந்திர பிரபுவிடம் ஒப்படைத்தனர். மானை வனத்துறை அலுவலர்கள் காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.
20-Apr-2025