உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

சத்திரப்பட்டி:சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரத்தில் சாலியர் சமுதாய கூட்டம் நடந்தது. இதில் மூன்று ஊர் தலைவராக ஞானகுரு, செயலாளராக செந்தில்வேல் குரு, பொருளாளராக பழனிசாமி தேந்தெடுக்கப்பட்டனர். நாட்டாமையாக லட்சுமண பெருமாள், செயற்குழு உறுப்பினர்களாக பிள்ளையார், சீத்தாராமன் உள்பட 7 பேர் தேர்வாகினர். இளைஞர் மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்கப்பட்டது. ராஜேந்திரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை