மேலும் செய்திகள்
கல்லுாரி பட்டமளிப்பு விழா
4 minutes ago
விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
5 minutes ago
போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்
5 minutes ago
சர்க்கரை நோயும், கால் பராமரிப்பும்
6 minutes ago
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்துார் மங்காபுரம் ஹிந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் இன்று (டிச.30) நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. முகாமில் சர்க்கரை, கொழுப்பு அளவுகள், ரத்தம், கல்லீரல், சிறுநீரகம், இ.சி.ஜி., உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. பொதுமக்கள், குறிப்பாக கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள், நலவாரிய ஓய்வூதியர்கள் ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம்' என தொழிலாளர் உதவி கமிஷனர் காளிதாஸ் தெரிவித்தார்.
4 minutes ago
5 minutes ago
5 minutes ago
6 minutes ago