உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தமிழர் மரபு திருவிழா

தமிழர் மரபு திருவிழா

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தமிழ் துறை, அகத்தர காப்புறுதி மையம் சார்பில் தமிழர் மரபுத் திருவிழா 2024, பாரம்பரிய திருவிழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். அய்யன் பயர் ஒர்க்ஸ் இயக்குனர் அதீந்திரன் துவக்கி வைத்தார்.மல்லர் கம்பம், மாட்டு வண்டி, உறி அடித்தல், தேவராட்டம் குதிரையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.அகத்தர காப்புருதி மையம் இயக்குனர் ஜெகநாதன், ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், ஜான்சன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்