உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி மாலையூரணிபட்டியை சேர்ந்தவர் அய்யாதுரை, 40, டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு, சிவகாசி மாயத்தேவன்பட்டி ரோட்டில் செல்லும்போது டிராக்டர் கவிழ்ந்து பலியானார். மல்லி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை