மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
ராஜபாளையம் : ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மகம் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.பத்து நாள் திருவிழா பிப்.15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார். ஏழாம் நாளான நேற்று மீனாட்சி,சொக்கர் திருக்கல்யாணம் நடந்தது. மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி ஊஞ்சலில் மணக்கோலத்தில் காட்சி அளித்தார். அன்னதானம் நடந்தது.
12 hour(s) ago
12 hour(s) ago