உள்ளூர் செய்திகள்

கொலை மிரட்டல்

காரியாபட்டி: காரியாபட்டி கே. பனைக்குளத்தை சேர்ந்த துரைப்பாண்டி, அருள்பாண்டி, அய்யனார், ராமர் ஒரு டூவீலரில் அமர்ந்து கொண்டு, அதிவேகமாக ஊருக்குள் ஓட்டி வந்தனர். இதனை பாக்கியராஜ் 44 தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த நான்கு பேரும் தகாத வார்த்தையில் பேசி, கத்தியை காட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்