உள்ளூர் செய்திகள்

இருவர் கைது

நரிக்குடி, : நரிக்குடி அருகேஅ.முக்குளம் பகுதியில்எஸ்.ஐ., ராஜபாண்டி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டி.வேப்பங்குளம் நாகூர் அருகே டிப்பர் லாரியில் அனுமதி இன்றி கிராவல் மண்அள்ளியது தெரிந்தது.டிப்பர் லாரி டிரைவர் டி.வேப்பங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி 32, மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர் தளவாய்புரம் காளீஸ்வரனை 26, போலீசார் கைது செய்து, டிப்பர் லாரி, மண்அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ