உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வி.சி., முன்னாள் நிர்வாகி கைது

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வி.சி., முன்னாள் நிர்வாகி கைது

சிவகாசி : திருத்தங்கல் கே.கே. நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி, தனிப்பிரிவு போலீஸ் வெங்கடேஷ், போலீசார் கே.கே., நகரில் சோதனை நடத்தியதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், 54, அனுமதி இன்றி பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. திருத்தங்கல்போலீசார் அவரை கைது செய்து, தட்டு வெடிகள், அலுமினிய பவுடர் உள்ளிட்ட வேதியியல் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ