மேலும் செய்திகள்
என்.பி.ஆர்., கல்லுாரியில் நேர்முகத் தேர்வு
21-Sep-2024
செந்தில் பாலாஜிக்கு இருக்கும் சிக்கல்!
27-Sep-2024 | 1
சிவகாசி: சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி கே.ஆர்.பி கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் விஜய தசமி விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன், கலைக் கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி முன்னிலை வகித்தனர். இரு கல்லுாரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
21-Sep-2024
27-Sep-2024 | 1