உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெல் சாகுபடி முகாம்

நெல் சாகுபடி முகாம்

காரியாபட்டி : காரியாபட்டி அருகே முடுக்கன்குளம், அல்லிக்குளம், மேலகாஞ்சிரங்குளம், பாப்பணம் கிராமங்களில் திருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. விவசாய உதவி இயக்குனர் பாண்டித்துரை, விவசாய அலுவலர் செல்வராஜ், துணை அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி அலுவலர்கள் ராஜகோபால், ஜெயபால், ரகுராமன், முத்தையா, சாந்தி, மீனா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை