உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேஸ்வரி பி.எட்., கல்லூரிரியில் வ.உ.சி., பாரதியார் மற்றும் அண்ணாதுரை பிறந்த நாள் முப்பெரும் விழா நடந்தது.பாலகிருஷ்ணன் பி.ஆர்.ஓ., தலைமை வகித்தார். மாணவர்கள் சத்தியமூர்த்தி, கனகராஜ், ஆனந்தவல்லி பேசினர்.மாணவர்கள் அமுதா, கோபாலகிருஷ்ணன், அருண்பாண்டியன், உமாமகேஸ்வரி, தீபா, ஆதவன் ராஜ், பிரபாகரன், மகாதேவி பேசினர்.மாணவி முத்து மாடத்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ