உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மணல் அள்ளியவர் கைது

மணல் அள்ளியவர் கைது

சாத்தூர்:ஆலங்குளம் ஆர்.ஐ., ஜெயராமன், எதிர்கோட்டை குண்டாயிருப்பு செல்லும் ரோட்டில் திடீர் வாகன சோதனையிட்ட போது, எதிர்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன், 41, முறையான அனுமதியின்றி, சாயக்குடி ஆற்றில் இருந்து மணலை டிராக்டரில் எடுத்துவந்தது தெரிய வந்தது. ஆலங்குளம் போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ