உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உறைவிட பள்ளிக்கு பொருட்கள்

உறைவிட பள்ளிக்கு பொருட்கள்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகபைகள், வாளி, தலையணை, போர்வை மற்றும் தங்குமிடத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்தினாவதி ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ