உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உழவர் பாதுகாப்பு திட்டபுதிய அடையாள அட்டை

உழவர் பாதுகாப்பு திட்டபுதிய அடையாள அட்டை

விருதுநகர்:தமிழக முதல்வர் புதிய உழவர் பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். பழைய திட்டத்தில் பயன்பெற்று வந்த ஒரு லட்சத்து 40ஆயிரத்து 377 விவசாய தொழிலாளர்கள் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை பெற்று கொள்ளலாம். புதிய அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு எட்டு தாலுகாவிலும் வழங்கப்பட்டு வருகின்றன. பழைய திட்ட அட்டைகளை வி.ஏ.ஓ.,க்களிடம் ஓப்படைத்து விட்டு, புதிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளும் படி, கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ