உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

கிருஷ்ணன்கோவில்:கலசலிங்கம் பல்கலை.,யில் விரைவுரையாளர்கள், உதவி பேராசியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பேராசிரியர் சரவண சங்கர் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் மெர்சிகிறிஸ்டியல் வரவேற்றார்.பேராசிரியர் ராபர்ட் ஞான மணி கற்பித்தல் பற்றி விளக்கினார்.புதிதாக பணியில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.வேலை வாய்ப்பு பயிற்ச்சிதுறை இய க்குனர் சுந்தர் சான்றிதழ் வழங்கினார். உதவி பேராசிரியர் விஜய் கார்த்திக் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் தனசேகரன், டேரிஸ்டெல்லா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ