பழனிசாமிக்கு வரவேற்பு
அருப்புக்கோட்டை:: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் கலந்து கொண்ட பின், பசும்பொன்னில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்த முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகி சித்ரா ஜெய்சங்கர் நினைவு பரிசு வழங்கினார்.