உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

விருதுநகர்: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 39. கூலி தொழிலாளி . இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு புல்லக்கோட்டை சந்திப்பு அருகே நான்கு வழிச்சாலையை கடந்த போது மதுரையில் இருந்து சிவகாசிக்கு சென்ற கல்லுாரி பஸ் மோதியதில் பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை