மேலும் செய்திகள்
சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
2 hour(s) ago
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
3 hour(s) ago | 14
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
4 hour(s) ago | 4
மதுரை: மதுரைகோட்ட ரயில்வே பி.ஆர்.ஓ., வேணுகோபால் அறிவிப்பு: தெலுங்கானா போராட்ட கூட்டுக்குழு கமிட்டி இன்று முதல் செப்.,26 வரை பந்த் அறிவித்துள்ளது. இதனால், மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதின் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்(வ.எ.,12651), மதுரையில் இருந்து இன்று சென்னை எழும்பூர், குடூர், விஜயவாடா, விசாகபட்டிணம், ராஜ்பூர் வழியாகவும், ஹஸ்ரத் நிஜாமுதின் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (12642), ஹஸ்ரத் நிஜாமுதினில் இருந்து இன்று போபால், வதோதரா, வாசிரோடு, பான்வெல், ரோகா, மதாகான், லோன்டா, யஸ்வந்த்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். விவரங்களுக்கு (044) 2535 7398, 2533 0710, 2819 0216 ஆகிய போன்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்துள்ளார்.
2 hour(s) ago
3 hour(s) ago | 14
4 hour(s) ago | 4