உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருமத்தம்பட்டி பஞ்சாயத்து காங்., வேட்பாளர் லாரி மோதி பலி

கருமத்தம்பட்டி பஞ்சாயத்து காங்., வேட்பாளர் லாரி மோதி பலி

கோவை: கருமத்தம்பட்டி பஞ்சாயத்து காங்கிரஸ் வேட்பாளர் லாரி மோதி பலியானதால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காங்., சார்பில் போட்டியிட மனு செய்தவர் சுப்ரமணி. அவர் இன்று சோமனூர் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதி பலியானார். இதனால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை