உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸிபக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

ஸிபக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

கடலூர்: கடலூர் சிப்காட்டில் ஸ்பிக் ஆலை ஊழியர்கள் 200 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நிர்வாகம் கூறிய படி சம்பளம் தராததால் பொதுமேலாளரை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை