உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி அருகே பட்டாசு விபத்து: 6 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு விபத்து: 6 பேர் பலி

சிவகாசி: சிவகாசி அருகே நடந்த பட்டாசு விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை