மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
1 hour(s) ago
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையில் போராட்டக்குழுவினர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், கூடங்குளம் தி்ட்டப்பணிகளை நிறுத்தி வைக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உண்ணாவிரதப்போராட்டம் வாபஸ் என தெரிகிறது.
1 hour(s) ago