உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து விபரம்: பரஞ்‌ஜோதி தாக்கல்

சொத்து விபரம்: பரஞ்‌ஜோதி தாக்கல்

திருச்சி: திருச்சிமேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளர் பரஞ்ஜோதி தாக்கல் ‌செய்த வேட்புமனுவில் தனக்கு 67 லட்சத்து 50 ஆயிரத்து,345 மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக மனுவில் கூறியுள்ளார். அதன்படி அசையும் சொத்தாக ரூ.27 லட்சத்து 11 ஆயிரத்து, 745, எனவும், அசையா சொத்தாக ரூ. 40 லட்சத்து 38 ஆயிரத்து 600 எனவும், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்து 73 ஆயிரத்து 936 எனவும் கூறியுள்ளார். மேலும் தன் மீது 6 வழக்குகள் உள்ளன. இதில் குளித்தலையில் 3, லால்குடியில் 3 என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை