உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததில், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களை விரட்டியடித்தது. வால்பாறை அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் கள்ளார் தேயிலை தோட்டத்திற்குள் 7 காட்டுயானைகள் புகுந்தன. அங்கு தோட்டத்தில் மருந்து தெளித்துக்கொண்டிருந்தவர்களை விரட்டியது. இதில் லாரி டிரைவர் துரைராஜ் (38) என்பவரை தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை