உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் விரிவுரையாளர் மாயம்

பெண் விரிவுரையாளர் மாயம்

மதுரை :மதுரை என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் கோகிலா, 23. திருச்சி தனியார் பொறியியற் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். செப்.,1 இரவு 8 மணிக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவர் மாயமானார். திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை