உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடிக்‌கு ‌ஜெ., பாராட்டு

மோடிக்‌கு ‌ஜெ., பாராட்டு

சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திரமோடியி்ன் உண்ணாவிரதத்திற்கு அ.தி.மு.க.,. ஆதரவு தெரிவித்திருந்தது.உண்ணாவிரத நிகழ்ச்சியில் அ.தி.மு.கவை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மோடியின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா ‌அ.தி.மு.க., கொள்கையும் மோடியின் கொள்கையும் ஒன்றாக உள்ளது. ‌மோடியின் உண்ணா‌விரதத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் உள் ‌நோக்கமல்ல என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை