உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு உரிமையாளரிடம் 2.5 லட்சம் அபேஸ்

வீட்டு உரிமையாளரிடம் 2.5 லட்சம் அபேஸ்

காரைக்குடி:புவனேஸ்வரி குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடமே, 2.5 லட்ச ரூபாய் வரை பணத்தை, 'அபேஸ்' செய்தது தான் ஹைலைட்டான விஷயம். தவிர, சிறுகுழந்தைகளுக்கு நடனம், பாட்டு கற்றுத்தருவதாகவும் கூறி அவ்வப்போது, 10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். காரைக்குடியில் மட்டும் ஆட்டோக்காரர்கள் முதல் வி.ஐ.பி., வரை அனைவரும் கோடி கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை