உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநியில் பூத்த "பிரம்ம கமலம்

பழநியில் பூத்த "பிரம்ம கமலம்

பழநி :அரியவகை பிரம்ம கமலம் பூக்கள் பழநியில் பூத்துள்ளன.புதுதாராபுரம் ரோட்டில் வசிப்பவர் நாகையா. எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள இவர், ஆறு ஆண்டுகளாக பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை, நள்ளிரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ தற்போது பூத்துள்ளது. நாகையா கூறுகையில், ''நள்ளிரவு 12 மணிக்கு, ஒரே செடியில் 11 பூக்கள் பூத்தன. அதிகாலை ஐந்து மணிக்கு, சுருங்கி விட்டன. வெள்ளை நிற பூக்கள் தொடர்ந்து மணம் வீசுகின்றன. அக்கம்பக்கத்தினர் சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை