உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பணியில் செந்தில் பாலாஜி; பிரசாரத்தில் நேரு வாக்குமூலம்

தேர்தல் பணியில் செந்தில் பாலாஜி; பிரசாரத்தில் நேரு வாக்குமூலம்

திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பெரும்பான்மை மக்களான முத்தரையர்கள், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால், தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளனர்.திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில் உள்ள, 12 சட்டசபைத் தொகுதிகளில் பெரும்பான்மை சமுதாயமாக முத்தரையர்கள்உள்ளனர்.திருச்சி லோக்சபா தொகுதியில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவெறும்பூர் தவிர, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளிலும், பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் பெரம்பலுார் சட்டசபைத் தொகுதி தவிர, துறையூர், மண்ணச்சநல்லுார், லால்குடி, குளித்தலை, முசிறி ஆகிய, ஐந்து தொகுதிகளிலும் முத்தரையர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் சிறப்பு தேர்தல் செய்திகளை தொடர்ந்து படிக்க.. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

senthilkumar
ஏப் 09, 2024 11:42

a ......


Nallavan
ஏப் 09, 2024 11:08

அவ்வையார் ,பாரதியார், பெரியார் இல்லை என்று சொன்ன சாதியை தேர்தலுக்காக தலையில் தூக்கி சுமக்கிறார்கள்


gold
ஏப் 09, 2024 08:14

not relevant head line


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை