உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமானவிபத்தில்பலியான தமிழர்கள்

விமானவிபத்தில்பலியான தமிழர்கள்

காத்மாண்டு: நேபாளம் விமான விபத்தில்பலியானர்களில் தமிழர்கள் 8 பேர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி கட்டுமான சங்கத்தின் திருச்சி கிளை உறுப்பினர்கள் எனவும், இவர்களில் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்தரம், மணிமாறன், மருதாச்சலம், மகாலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வாராஜ் உறவினர் உள்பட . மேலும் தியாகராஜன், கிருஷ்ணன், தனசேகரன், கனகசபேசன் ஆகியோரும் பலியாயினர். இவர்கள் டில்லியிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ