உள்ளூர் செய்திகள்

கவித கவிதை

ஜனநாயகன்

அள்ளிக் கொட்டியது செல்லுபடியாகாததால்உள்ளாட்சித் தேர்தலில் 'அரிதார' கட்சிகள்நெல்லிக்காய் மூடையென சிதறிப்போனதோ!பொல்லாட்சியால் புறந்தள்ளப்பட்டவர்கள்இன்று புதுவியூகம் வகுத்ததுஉள்ளாட்சியிலும், ஊராட்சியிலும் கல்லா கட்டவோ!ஏற்றிய ஏணியாய் இருந்தவர்களுக்கு, 'திகார்'தீர்ப்பு திருப்தி தராததால்காற்றில்லா பலூனாக எண்ணி 'கை'விட்டனரோ!ஒன்றிரண்டு சீட்டுக்காக ஏலமிட்ட 'உதிரி'கள்நன்றி கெட்டுப்போனதெனஇன்று ஓலமிடும் எதிரிகளானதோ!பொது, இடைத்தேர்தல்களில் மடைதிறந்து வந்த பணம், கடைத் தேர்தலில்காணாது கலங்குகிறதோ, கரைவேட்டிகள்!ஒவ்வொரு கட்சியும் ஒருவிதமாய் சிந்திக்கஓட்டளிக்கும் 'ஜனநாயகன்'நாட்டுநலன் கருதி நடுநாயகனாய் இருப்பானா!-ஜி.மனோகரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை