மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கெங்கவல்லி, கணவாய்காடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சித்ரா, மருத்துவமனைக்கு சென்றபோது, பூட்டியிருந்த வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 14 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.தகவலறிந்த கெங்கவல்லி போலீசார், திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21