உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.170.31 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.170.31 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை, 1,297.07 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று முன்தினம் வரை, 170.31 கோடி ரூபாய் ரொக்கம்; 6.12 கோடி ரூபாய் மதுபானம்; 1.10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள்; 1,083.77 கோடி ரூபாய் தங்கம், வெள்ளி, வைர நகைகள்; 35.76 கோடி ரூபாய் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை