உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 23 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம்

23 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம்

மதுரை:போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதுரை ரயில்வே கோட்டத்தில் 23 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 நொடிகளில் கேட்டை திறந்து அடைக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை