உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 31ம் தேதி வங்கிகளுக்கு வேலை நாள்

31ம் தேதி வங்கிகளுக்கு வேலை நாள்

சென்னை:தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. நடப்பு நிதியாண்டின் இறுதி நாளான வரும், 31ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று, அனைத்து வங்கிகளுக்கும் வேலைநாளாக அறிவித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வங்கிகளும் வரும், 31ம் தேதி வழக்கம் போல் செயல்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி