உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் சீற்றங்களை முன் கூட்டியே அறிய 450 இடங்களில் இ. டபிள்யூ. எஸ்., நவீன கருவி

கடல் சீற்றங்களை முன் கூட்டியே அறிய 450 இடங்களில் இ. டபிள்யூ. எஸ்., நவீன கருவி

தமிழக கடலோர பகுதிகளில் தற்போது ஏற்பட்டு வரும் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் அறியும் வகையில் 450 இடங்களில் E WS என்னும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவி அமைக்கும் பணியை துவக்குகிறது பேரிடர் மேலாண்மை துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி