உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் முழுதும் தடை

900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் முழுதும் தடை

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினிரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில் மூன்று பேர் குழு அறிக்கையின்படி, முறைகேட்டில் ஈடுபட்ட 295 கல்லுாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், 900 பேராசிரியர்கள், வாழ்நாள் முழுதும் கல்லுாரிகளில் பணியாற்ற தடை விதிக்கவும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், பல்கலை சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஆக 26, 2024 08:50

ஒரே ஒரு நபர் ஒன்றிற்கும் மேலான பொறியியல் கல்லூரியில் வேலைக்கு அமர்த்தப்பதன் பின்ணணி .. தரமான பேராசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. இதனால் மாணாக்கர்களின் போதிக்கும் கல்வித்திறன் பாதிப்பு உள்ளாகிறது . முதலில் இந்த கல்லூரிகளை கருப்பு லிஸ்டில் வைத்து இனிமேல் மாணாக்கர்களை படிக்க அனுமதிக்கக்கூடாது. மேலும் பேராசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு, இணைவு கல்லூரிகளில் வேலை செய்ய கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை