உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த தமிழி பானை ஓடு

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த தமிழி பானை ஓடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீழடி: கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கடந்த 18ம் தேதி துவங்கியது. தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் 13 தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பாசி மற்றும் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கிடைத்த நிலையில், தற்போது 'தா' என்ற 'தமிழி' எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்னும் எழுத்துகள் இருக்கும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே ஐந்தாம் கட்ட அகழாய்வின் போது, அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஜூன் 27, 2024 11:21

தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் இழிவாகப் பேசுபவர்கள் நிச்சயமாக தமிழர்களாக இருக்க முடியாது!


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 10:44

ஆதித்தமிழர் எந்த மத்தினராகவும் இல்லை என்று நிரூபிக்க வந்தேறி கும்பல் புறப்பட்டுள்ளது .....


Sampath Kumar
ஜூன் 27, 2024 10:32

யார்கிட்ட போவியா


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 10:28

இதைத்தானே பெரியார் காட்டுமிராண்டி மொழி என்றார்? எனவே திமுக இந்த ஆராய்ச்சியை ஏற்றுக் கொள்ளக்கூடாது.


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 08:38

மேய்ப்பரை களவாணித்தனமா உள்ளே கொண்டுவந்துவிட பார்க்கும் திராவிட மதம் மாற்றிகள் எல்லாம் மத சார்பற்ற சமூக நீதி கூட்டணி ..


Sankar Ramu
ஜூன் 27, 2024 08:14

இந்த படத்தில் எதுபா “தா” ? சும்மா உருட்டாதிங்கப்பா.


Svs Yaadum oore
ஜூன் 27, 2024 07:43

அந்த காலத்தில் கள்ள சாராயம் என்ற பெயர் கிடையாது .....இந்த பானை தமிழர்கள் சோம பானம் காய்ச்சிய பானையாகத்தான் இருக்கும்..சோம பானத்தில் தமிழர்களுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு..இந்த கள்ள சாராயம் காய்ச்சும் பழக்கம் எல்லாம் திராவிட வந்தேறிகள் தமிழர்கள் என்ற போர்வையில் இங்கு ஊடுருவிய பிறகுதான் .....


Velan Iyengaar
ஜூன் 27, 2024 07:55

எப்படியாவது சுத்தி வளைச்சி சிவனை உள்ளே கொண்டுவந்துவிட பார்க்கும் களவாணித்தனமா தான் இதை மக்கள் பார்ப்பார்கள்..


Kasimani Baskaran
ஜூன் 27, 2024 05:27

நிபுணர்களை வைத்து அகழ்வாராய்ச்சி செய்வார்கள். இவர்கள் தொழிலாளர்களை வைத்து தோண்டுகிறார்கள் . நாளைக்கு நாலு டாஸ்மாக் பாட்டில் கிடைத்தால் கூட ஆச்சரியம் இல்லை. நல்ல காமடி போல தெரிகிறது.


Velan Iyengaar
ஜூன் 27, 2024 07:56

உங்க ஏமாற்றம் ரொம்போ நன்னா புரியர்து


தாமரை மலர்கிறது
ஜூன் 27, 2024 02:35

கள்ளச்சாராயம் காய்ச்சின பானை தான் இது.


Velan Iyengaar
ஜூன் 27, 2024 07:57

ஏதாவது மத குறியீடை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கும்பலுக்கு ஏமாற்றம்.... இந்த பழம் புளிக்கும் .......அதே கதை தான்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ