உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

சென்னை: வரும் 5ம் தேதி கரூர் மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கட்சி தலைமை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை