வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பரத் ரத்னா பொன்மனச்செல்வர் எம் ஜி ஆர் அவர்களால் துவங்கப்பட்டு, தொண்டர்களின் கடுமையான போராட்டங்களினால் வளர்க்கப்பட்டு தமிழக ஆட்சியில் இருந்த கட்சி. எம் ஜி ஆர் மறைவிற்கு பின்னர் எழுபதுகளில் போராடிய தொண்டர்கள் ஜெயலலிதாவால் தூக்கி வீசப்பட்டனர் அவரது தோழியாலும் எம் இ ஆர் காலத்து தொண்டர்கள் மதிக்கப்படவேயில்லை. ஆயினும் மனம் வெதும்பி கடனே என இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு போட்டனர். ஆனால் பி ஜெ பி கட்சியை தமிழகத்தில் வெரூஉன்ற செய்வதற்கு தென் மாவட்ட அருமை சகோதரி தமிழிசை எடுத்த முடிவுகள் எம் ஜி ஆர் தொண்டர்களை தாமரைக்கு மாற்றியது. இன்று தாமரை பெற்றுள்ள வாக்குகள் அன்றைய எம் ஜி ஆர் காலத்து ஆட்களின் வாக்குகள். இனிமேல் எவர் இரட்டை இலைக்கு வந்து பேசினாலும் இவர்களின் வாக்குகள் தாமரைக்கே
எடப்பாடி அவர்கள் மஃர், ஜெயலலிதா போன்று தமக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக நினைத்து ஆடியதால் ஏற்பட்ட பலன் இது. காசு கொடுத்ததால் இப்போது வாங்கிய ஓட்டு இல்லாவிடில் டெபாசிட் கூட வாங்க முடியாது. காசு கொடுத்து பொதுக்குழு உறுப்பினர்களை வாங்கலாம். ஆனால் மக்களை வாங்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் நீங்க ஆட்சியில் செய்தது தற்போது அனுபவிக்கறீங்க. இனியாவது பழைய அதிமுக விசுவாசிகள் ஒன்று சேர்ந்து கட்சியை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையேல் வருகின்ற தேர்தல்ல பூஜ்யம் தான்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago