உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் லஞ்ச ஒழிப்பு சோதனை:ரூ.ஒரு லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல்

நெல்லையில் லஞ்ச ஒழிப்பு சோதனை:ரூ.ஒரு லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல்

திருநெல்வேலி:திருநெல்வேலி பேட்டை கொண்டா நகரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு முழுவதும் சோதனை. நடத்தினர். சோதனையின் போது ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ