மேலும் செய்திகள்
சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்
1 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
5 hour(s) ago
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்
6 hour(s) ago | 8
சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,905 ரூபாய்க்கும்; சவரன், 55,240 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 99.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 6,875 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 240 ரூபாய் சரிந்து, 55,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.45 ரூபாய் குறைந்து, 97.75 ரூபாய்க்கு விற்பனையானது.
1 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago | 8