வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உடன்பிறப்புக்கள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
போராட்டதிற்கு வறுவோர் சரக்கு குடிக்காமல் இருந்தால் நல்லது
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸார் அல்லது ராணுவ படை தேவை இப்போது தேவை மக்களுக்கு இனி வரும் காலங்களில் தெரியும்
ED , புலனாய்வு, வரி துறை, தேர்தல் ஆணையம் எல்லாமே பாஜாகாவிடம் இருக்கே, எதுக்கு பீல்டு அப்.
இதே டயலாக்கைத்தான் கெஜ்ரிவாலும் சொல்றாரு.
நிர்வாக தோல்வி என்பது ஒருபுறம் இந்த அரசுக்கு பாதிப்பு என்றாலும், சாராயம் மூலம் வந்த வருமானம் கடந்த சில தினங்களாக நின்றுவிட்டதுதான் அவர்களின் கோபமெல்லாம். சாராய சாவு நடந்த அதே இடத்தில இன்னமும் சாராய விற்பனை படுஜோராக சிறுவர்களை வைத்து செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இன்ஸ்ட்டாகிராமில் புகைப்படத்தோடு வந்துள்ளது. ஊடகங்களுக்கு தெரிகின்றது, அங்கே அனுப்பிய இருபதாயிரம் போலீசுக்கு கண்ணில் படலயா என்ன? அல்லது அங்கே உள்ள முக்கிய புள்ளியின் கை ஓங்கியிருக்கான்னு சொல்லுங்க. சர்வாதிகாரியின் தடாலடி என்பதெல்லாம் பாஜகவிடம் செல்லுபடியாகாது.
அஞ்சரது கிஞ்சரது அப்புறமா பார்க்கலம் முதலில் மத்திய அரசைக்கொண்டு ஏதாவது தமிழ்நாட்டுக்கு என்று சில நன்மைகளை எப்படி செய்யலாம் என்று யோசித்து எப்படி மக்களைக் கவர்ந்து ஓட்டு வாங்கலாம் என்று முயற்ச்சிக்கவும். எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி சீக்கிரமாக கட்டி முடிக்கலாம்? டோல் கேட்டை ஒழிக்கலாம், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி, நீட்டுக்குப் உதவுதல், ஏதாவது உருப்படியாக செய்து ஓட்டுவாங்க முயலவும்.
உருப்படியாக ஏதாவது செய்து இருந்தால் தான் தமிழ் நாட்டில் ஒரு சீட்டாவது கிடைத்து இருக்குமே .தமிழ் நாட்டு தலைவரே படு தோல்வி
நீட்டு எழுதியவர்களுக்கு தான் தனியாக உதவி முழு மதிப்பெண் கொடுத்து மாட்டி கொண்டார்களே
அப்ப கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்கனும் என்று எதிர் பார்க்கிறீர்களா
பிரச்சனையை எப்படி திசை மாற்றுவது என்று தலைவர்களிடமிருந்து நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
where is admk?
மேலும் செய்திகள்
கடலோர மக்கள் எதிர்காலம் நிர்மூலம்
1 hour(s) ago | 1
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குவதா?
1 hour(s) ago
தமிழக சாலைகள் தி.மு.க., சொத்து அல்ல
1 hour(s) ago | 1
பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago
ராமதாசுக்கு தி.மு.க., தந்த ரூ.110 கோடி
1 hour(s) ago