உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.சென்னை மற்றும் கோவை விமான நிலையத்திற்கு இன்று(ஜூன் 24) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ibtoyc0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது. 7வது முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சசிக்குமார்
ஜூன் 24, 2024 12:29

கள்ள சரக்கு அடித்த ஊபீஸ் வேலையாக இருக்கும் அல்லது மர்ம நபர்கள் ஆக இருக்கும்


Sampath Kumar
ஜூன் 24, 2024 11:31

அதானே என்ன இன்னும் இந்த மாதிரி நியூசுவரவில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது சும்மாவே ஆட்டம் காணும் இந்த விமான நிலையங்கள் இப்ப கேக்கவே வேணாம்


வாய்மையே வெல்லும்
ஜூன் 24, 2024 11:52

நாம எப்படி குளிர்காயலாம் என்பது மாடல் டாகாலடி வேலை ..


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி